பிரபாகரன் எல்லோரையும் நம்ம குடும்பம் நம்ம உறவு என்று நினைக்கிறான் ஆனா மத்தவங்க அவனை மட்டமா தான் நினைக்குறாங்க நிறை குடும்பத்தை புரிஞ்சுக்கிற அளவுக்கு பிரபாவுக்கு விவரம் இல்லை
ரோகிணி கேவலமான பிறவி நிறைய சங்கட படுத்தணும் என்றே சீர் கொண்டு வந்ததை பத்தி பேசுறா சினேகா கொஞ்சம் பரவாயில்லை ஆனா இவ கூட சேர்ந்து கூடிய சீக்கிரம் சாக்கடையாகிடுவா
வீரணன் கல்யாணி இரண்டு பேரும் திலகா தன் மகனை மதிக்காததை எப்படி இவ்வளவு சாதாரணமா எடுத்துக்கிறாங்க
திலகா எப்படி தான் வெட்கமே இல்லாமல் நியாயம் பேசுதோ நிறை தான் கடனை அடைக்கணும் அதான் பலகாரத்தை தூக்கிட்டு வந்துட்டா
நிறைக்கு அவனை புருஷன்னு சொல்ல மனசு வரல ஆனா அவன் அவளை பொண்டாட்டி என்று அறிமுக படுத்த தயங்கவே இல்லை
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.