திலகா நீயெல்லாம் என்ன அம்மா.... ஒருத்தி பொறுப்பா குடும்பத்தை பார்த்தது தப்பா..... மொத்த பாரத்தையும் அவ தலையில சுமத்திட்டு இன்னமும் அவ தாங்கிப்பா ன்னு எத்தனை கஷ்டத்தை குடுப்பிங்க...... 
சுத்தி இருக்க எல்லாரும் சுயநலவாதி பாவம் நிறை.....
நிறை அவளை பெத்தவங்களை நாலு வார்த்தையாவது கேட்டா மனசு ஆறும்.....
சுத்தி இருக்க எல்லாரும் சுயநலவாதி பாவம் நிறை.....
நிறை அவளை பெத்தவங்களை நாலு வார்த்தையாவது கேட்டா மனசு ஆறும்.....