நீங்காத உறவே!... அத்தியாயம் 3

Advertisement

திலகா பரவாயில்லை புருஷன் பேச்சை கேட்டு இரண்டாம் தாரமா கட்டி கொடுக்காமல் விட்டாங்களே ☹️☹️☹️☹️☹️☹️☹️☹️

திரு உன் எதிர் பார்ப்பு புரியுது ஆனா இப்போ இருக்க காலத்துக்கு இரண்டு பேரும் சேர்ந்து குடும்பத்தை தாங்கி தான் ஆகணும் 😑😑😑😑 இரண்டு பேரும் ஓடி ஓடி உழைச்சா தான் முடியும் என்கிற நிலைக்கு வந்திடுச்சு 😨 😨 😨

புருஷன் நல்லவனா இருந்தா போதும் 🤧 🤧 🤧 உன் மேல் அன்பு காட்டுறவனா பிரபாகரன் இருந்தாலே நல்லது தான் ☺️ ☺️ 😉 ☺️

இவ கஷ்டப்பட்டு உழைச்ச நகை அதுல ஒன்னை எடுத்து அவளுக்கு போட்டு விட்டா என்ன 🥺🥺🥺🥺

இவ சம்பளத்தை வச்சு தான் இவ்வளவும் நடக்குது 😖😖😖இதுல இவளுக்கு குழந்தை பிறக்கும் போது எல்லாம் செய்வாங்களாம் ☹️ ☹️ ☹️ இனி சின்ன மகளுக்கு சீர் எல்லாம் எப்படி செய்வாங்க 🙁 🙁 🙁
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top