நீங்காத உறவே!... அத்தியாயம் 22

Advertisement

Good Good இப்போது தான் நல்லது நடக்கும் ஆரம்பித்திருக்கிறது. தொடரட்டும்.
 
எனக்கு புரியவேயில்லை மகள் முடியாதுன்னதையும் மீறி மருமகன் கிட்ட என்ன உதவி கேட்க வேண்டியிருக்கு? பத்திரம் வச்சி இல்லாமலும் எதானாலும் சரி,மகள் வழியா போக வேண்டியது தானே? என்னவோ வில்லங்கம் இல்லாம சொத்து சேர்ந்தா சரி
 

Advertisement

Advertisement

Back
Top