Nachu Well-known member Member Dec 7, 2025 #32 இந்த சொத்துக்கும் வளர் வந்து நட்டமா நின்னுடாம இருக்கணும்.
N NovelReader$$ Well-known member Member Dec 7, 2025 #37 திலகா ராட்ஷசியை நம்ப முடியாது. நிறையோட பங்கு பணத்தை கொடுக்காம ஏமாத்தவும் வாய்ப்பிருக்கு.
saroja Well-known member Member Dec 7, 2025 #38 எல்லாம் நல்லா தான் இருக்கு இந்த நிறைய பெத்தவங்க இன்னும் என்ன செய்வாங்களோனு படக்குனு இருக்கே