நீங்காத உறவே!... அத்தியாயம் 20

Advertisement

பெத்த ஆத்தாளே பிரபா காசு கொடுத்த பிறகு தான் சோறு போட சரினு சொன்னா. அதுக்கு இந்த ரோகிணி, சினேகா பரவாயில்லை. இது இந்த கல்யாணியம்மாவுக்கு புரிஞ்சு வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது. இதையும் ஒரு பிரச்சனையாகாம பார்த்துக்கோங்க. நிறையே பழைய கஞ்சியை ரசிச்சு குடிக்கரா.
 
Last edited:
திலகா, ரோகினி எல்லாம் மனுஷ ஜென்மத்தில் சேர்த்தி இல்லை.
 

Advertisement

Advertisement

Back
Top