நீங்காத உறவே!... அத்தியாயம் 2

Advertisement

நல்ல அம்மா அப்பா 🙄🙄🙄🙄😡😡😡😡😡
வளர் உனக்கும் கொஞ்சம் கூட அக்கா நமக்கு இருக்கானு தோணல 😡😡🙄🙄
நிறை 🤗🤗🤗🤗🤗
இப்போ தான் தாய்மாமானு தெரியுதா வீரம் 😏😏😏
 
  • Like
Reactions: grg
☘️ எப்படி ஒரு அம்மாவால் தன் பிள்ளைகளுக்கிடையே வித்தியாசம் காட்ட முடியுது...?

ac6f43019abd1d5c1335455b12d0984d.jpg

☘️ நான் பக்கத்தில் இப்போ இப்படி தான் பார்க்கிறேன்...

424eff5996915df9b06b4b7e0aa3286a.jpg

☘️ ஆனால் இங்கு பையன்... மூத்தவன்... வெளிநாடு சென்று வேலை பார்த்து வீடு கட்டி , குடும்ப செலவையும் பார்த்து , 🏠 கடனையும் அடைத்து , தன் குடும்பத்தை விட்டு பிரிந்து அங்கேயே இருக்க வேண்டுமாம்... அடுத்த பையன் நிரந்தர வேலை இல்லாமல் சுதந்திரமாக... சந்தோஷமாக... இருக்கிறான்...

2a1950c95b2c94a2df7c62447e60fdef.jpg

☘️ இங்கே தாய்... தகப்பன் மீது தவறா... இல்லை எல்லா சுமைகளையும் தங்கள் மீது போட்டுக்கொள்ளும் மகன்... மகள்... மீது தவறா...?

4b0d2a6ecc99b64a7ecda452c917262d.jpgdf4ced26a40918768a231a3926b23dc4.jpg
 

Advertisement

Advertisement

Back
Top