நீங்காத உறவே!... அத்தியாயம் 2

Advertisement

நான் கேட்ட காலங்கள் தலைப்பில் வேற கதை உள்ளதால், நீங்காத உறவே என்று தலைப்பு மாறி விட்டது மக்களே!...
Nirmala vandhachu 😍 😍 😍
 
நிறை 🥺🥺🥺🥺 எவ்வளவு உழைச்சு கொட்டினாலும் பெத்தவங்க கூட இந்த காலத்தில் சுயநலவாதியா தான் இருக்காங்க 🤨 🤨 🤨 🤨

இரண்டாவது பொண்ணுக்கு வரன் வருது என்ன செய்ய என்று ஒரு வார்த்தை அவ கிட்ட கேட்டிருக்கலாம் 😖😖😖😖 தங்கச்சி நல்லா இருக்கட்டும் என்று தானே நினைப்பா 😞 😞 😞 😞

அவ கிட்ட சொல்லாமல் எல்லா ஏற்பாடையும் செய்ய தெரிஞ்சவங்களுக்கு கல்யாணத்தையும் அவ தயவு இல்லாமல் நடத்த தெரியணும் 😣😣😣 எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை சிறப்பா நடத்துவோம் என்று அவ சொல்லணுமா 😏😏😏😏😏😏😏😏

கல்யாணி இப்போ பேசுறதை ராகவன் கல்யாணத்தப்போ பேசி இருக்க வேண்டிய தானே 🤨 🤨 🤨 🤨 🤨

திலகா இந்த விஷயத்திலாவது கொஞ்சம் நியாயமா நடந்துக்கோ 😫😫😫😫

பிரபாகரன் கூட தான் கல்யாணம் நடக்கும் என்று தோணுது 🙁 🙁 🙁 🙁
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top