நீங்காத உறவே!... அத்தியாயம் 19

Advertisement

ரோகிணி உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட. அது என்னது அண்ணன்னு பயம் வேணாமாவா? மரியாதை இருக்கணும். பயம் எதுக்கு? சிவா என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க முன்னாடி எதுக்கு அடிச்ச? நிறை சொன்னா மாதிரி பத்த அடிக்கு ஒரு அடி திருப்பி கைய ஓங்கிருந்தா மரியாதையா இருக்குமா? நிறை அவனை பேசவிடாம மொத அடி அடிக்கும் போதே நீ வந்துட்ட அப்பறம் பிரபா எதுவம் பண்ணலைனு ஏன் சண்டை போடற? பிரபா எப்படியாவது மலையாளத்திலும். நிறை மனசுல இருந்ததை கொட்ட ஒரு சந்தர்ப்பம ஆகிடுச்சு.இதுவும் நல்லது தான்.
பிரபா க்கு பற்பல அடி
நிறை ஓடி வரும் போதும் அடி வாங்கிட்டே தான் இருப்பான்...

பிரபா க்கு இதனால் hosptial அட்மிஷன் அளவுக்கு போன என்ன செய்வது?? ஏன் பிரபா அடி வாங்கிட்டே இருந்தான் என்று தான் நிறை க்கு கோபம்

1764314863299.png
as per the above screenshot

கீழ விழுந்த பின்னும் அடிச்சு இருக்கான் என்று தான் புரிஞ்சுக்கிட்டேன் .....

Indeed he was about to beat Prabha in front of his wife too if Nirai didn't stop it...
 
Last edited:
மலையாளத்தில் 🙄🙄🙄🙄
நிறை.... முழுக்க முழுக்க தமிழில் தானே பேசினா 🤔🤔🤔🤔
மலையிறக்கிடுறா அந்த வார்தத்தை. டைப்போ எரர். கவனிக்கலை. மாத்திட்டேன்பா. சொன்னதுக்கு தாங்க்ஸ்பா
 
பிரபா க்கு பற்பல அடி
நிறை ஓடி வரும் போதும் அடி வாங்கிட்டே தான் இருப்பான்...

பிரபா க்கு இதனால் hosptial அட்மிஷன் அளவுக்கு போன என்ன செய்வது?? ஏன் பிரபா அடி வாங்கிட்டே இருந்தான் என்று தான் நிறை க்கு கோபம்

View attachment 15472
as per the above screenshot

கீழ விழுந்த பின்னும் அடிச்சு இருக்கான் என்று தான் புரிஞ்சுக்கிட்டேன் .....

Indeed he was about to beat Prabha in front of his wife too if Nirai didn't stop it...
I only misunderstood that prabha got one beating when nirai arrived there . Nirai stopping the beating is right and it was only first thing she should have done. My concern is about nirai having anger with Prabha. Prabha is not even a man of harsh words as per pre epis. He was adjusting all the time and have more respect towards his siblings.

Actually than nirai's anguish ,what was written as prabha' s reply to his in-laws was class. It was clearly evident that how he respects his brothers and same amount of respect to in-laws, at the same time made them feel ashamed about themselves for what they spoke. About Rohini it's known that she was jealous. Sneha telling truth is because it made her feel guilty and she didn't expect this to turn the situation and doesn't know to handle it when asked immediately. If not prabha got beaten up and nirai questioned ,would she tell this least to her husband?
 
நிறை….
பிரபாவையும் விட்டு தனியாக அழுவது ஏனோ
புகுந்த வீட்டில் பிரச்சினை என்றால் ஆறுதலுக்காக தாய் வீடு செல்ல முடியாத அவளின் அவல நிலையை நினைத்து 😨😨😨
 
Last edited:
I only misunderstood that prabha got one beating when nirai arrived there . Nirai stopping the beating is right and it was only first thing she should have done. My concern is about nirai having anger with Prabha. Prabha is not even a man of harsh words as per pre epis. He was adjusting all the time and have more respect towards his siblings.

Actually than nirai's anguish ,what was written as prabha' s reply to his in-laws was class. It was clearly evident that how he respects his brothers and same amount of respect to in-laws, at the same time made them feel ashamed about themselves for what they spoke. About Rohini it's known that she was jealous. Sneha telling truth is because it made her feel guilty and she didn't expect this to turn the situation and doesn't know to handle it when asked immediately. If not prabha got beaten up and nirai questioned ,would she tell this least to her husband?
All your points are valid
Nirai knows her hubby
Aanalum ketpomla why you didn't react back nu?
 
Advertisement

Advertisement

Back
Top