நீங்காத உறவே!... அத்தியாயம் 19

Advertisement

நிறை 🥺 🥺 🥺 எல்லோரையும் நல்லா கேள்வி கேட்டா ☹️ ☹️ ☹️ ஒரு பொண்ணுக்கு பிறந்த வீடு சரியில்லை என்றால் புருஷன் வீட்டில் அடங்கி தான் இருக்கணுமா 😖😖😖😖

பிரபாவை இந்த வீட்டில் எவ்வளவு கீழா நடத்துறாங்க என்று அவன் வீட்டுக்கு நல்லா பாடம் எடுத்தா 🤭🤭🤭🤭

ஏம்மா நிறை அவன் அண்ணன் அடிப்பான் என்று எதிர் பார்க்கவே இல்லை 🤧 🤧 அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே நேரம் இல்லை பிறகு எங்க திருப்பி கேட்க 🥶😡🥶இதுல ஒரு அடியில் கீழ விழுந்துட்டான் 😣😣😣

சிவா 🤬🤬🤬🤬🤬 இரண்டு பக்கமும் என்ன நடந்தது என்று விசாரிச்சுட்டு நீ கை நீட்டி இருக்கணும் 😑 😑 😑 அதுவும் உன் பொண்டாட்டி மேல் 😌😌 உன் பொண்டாட்டிய திட்டினதுக்கு தம்பியை இப்படி போட்டு அடிப்பியா 🤨🤨🤨🤨 அவன் உடம்பை பத்தி தெரிஞ்சும் 🥺🥺🥺 அவனுக்கு ஏதாவது ஆன பிறகு உண்மை தெரிஞ்சா என்ன செய்வ 🙁 🙁 🙁 🙁

நிறை பேசினதை எல்லாம் கேட்டு வீரணன் ஏதாவது உருப்படியா முடிவு எடுப்பாரா 🧐🧐🧐🧐

நிறை 🥺 🥺 🥺 🥺
பிரபா 😨😨😨😨

நிறைக்கு குழந்தை பிறக்க வரை எங்களுக்கு தான் பக்குன்னு இருக்கு 😨 😨 😨
 
Last edited:
Very emotional 😭

சினேகா , மாற்றி சொல்லாமல்உண்மையை சொன்னது ஆறுதல்.😌

நிறை மனதில் உள்ளதை அப்படியே பேசிட்டா... கஷ்டம் தான்

ஆன பிரபா மேல் கோபப்படுவது சரியில்லை

இனி பெரியவர்கள் தான் நல்ல விதமா யோசிச்சு முடிவு எடுக்கணும்...
 
ரோகிணி உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட. அது என்னது அண்ணன்னு பயம் வேணாமாவா? மரியாதை இருக்கணும். பயம் எதுக்கு? சிவா என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க முன்னாடி எதுக்கு அடிச்ச? நிறை சொன்னா மாதிரி பத்த அடிக்கு ஒரு அடி திருப்பி கைய ஓங்கிருந்தா மரியாதையா இருக்குமா? நிறை அவனை பேசவிடாம மொத அடி அடிக்கும் போதே நீ வந்துட்ட அப்பறம் பிரபா எதுவம் பண்ணலைனு ஏன் சண்டை போடற? பிரபா எப்படியாவது மலையிறக்கிடுடா. நிறை மனசுல இருந்ததை கொட்ட ஒரு சந்தர்ப்பம ஆகிடுச்சு.இதுவும் நல்லது தான்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top