நீங்காத உறவே!... அத்தியாயம் 18

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடியேய் கூனிகளா😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬 அந்த தூக்கி போட்ட இரும்பை அதுங்க தலைமேல போட்டு இருந்தீன்னா பிரபா இரண்டும் கபால மோட்சம் ஆகியிருக்கும் . நிறைய பாக்கற கொள்ளிக்கண்ணு பிதுங்கி போயி சேந்திருக்கும்.
 
ஆத்தர் ஜீ பிரபா நிறை ஒரு டூவீலர் வாங்குன போல எபில போட்டீங்க?🙄🙄🙄 இப்ப பிரபாவ கூட்டி போறதுக்கு வண்டிய தேடறது போல சொல்லறீங்க 🙄🙄🙄🙄?
 
ஆத்தர் ஜீ பிரபா நிறை ஒரு டூவீலர் வாங்குன போல எபில போட்டீங்க?🙄🙄🙄 இப்ப பிரபாவ கூட்டி போறதுக்கு வண்டிய தேடறது போல சொல்லறீங்க 🙄🙄🙄🙄?

நிறை ,ரோகினி கிட்ட பேசுறபோ சொல்வாள்....
அதிக தூரம், bus la போகணும் ..அதனால வண்டியை எங்கே விட்டு போவது என்று....

அதனால் தான் மாமாவை கூப்பிட சொல்றா 👍
 
நிறை ,ரோகினி கிட்ட பேசுறபோ சொல்வாள்....
அதிக தூரம், bus la போகணும் ..அதனால வண்டியை எங்கே விட்டு போவது என்று....

அதனால் தான் மாமாவை கூப்பிட சொல்றா 👍
கரக்கிட்டு மச்சீ 🤗 💕 💕.
ஞாபகம் வந்திருச்சு. வேகமா வாசிக்க அதை கவனத்துல வக்கலை போல.
 
சினேகா பேர் வர வேண்டிய இடத்தில் ரோகிணி பேர் இருக்கு 😨
ஃபர்ஸ்ட் ப்ளேஸ்ல சிந்து பேரு வர வேண்டிய இடத்துல கூடதான் உதயா பேரு வந்து இருக்கு, அதுக்கு என்ன பண்ண? 🤷🤷🤷
FB_IMG_1761982565317.jpg
 
😍😍😍

வேலைக்கு ஒண்ணும் போகாம, வீட்ல உட்கார்ந்துக்கிட்டு மூணு நேரமும் மூக்கு பிடிக்க தின்னுக்கிட்டு இருக்குற ரோகிணி இதுவும் பேசும், இன்னமும் பேசும்...😏😏 முதல்ல இந்த ரோகினியை கொஞ்சநாள் அது அம்மா வீட்ல கொண்டு போய் விடணும்...🤦🤦
 

Advertisement

Advertisement

Back
Top