நீங்காத உறவே!... அத்தியாயம் 18

Advertisement

பொறாமை வந்தா எப்படி வாய்கூசாம மத்தவங்க ஒழுக்கத்தை குறை பேச வந்திடறாங்க.....ச்சை...
பிரபா எதாவது பெரிய சம்பவம் செஞ்சு விடு....இவங்களை சும்மா விடாதே
 
வீரசிவா நல்லவனா இருக்கான் தம்பி மேல பாசமா இருக்கான் பொண்டாட்டி என்ன பண்ணினாலும் அடங்கி போகாம பேசினது சூப்பர்.....👍
அவனுக்கு ரோகினி மாதிரி ஒரு பொண்டாட்டி 😡
நிறை மேல உள்ள வன்மத்துல எவ்வளவு மோசமா பேசுறா 😈
கல்யாணி இவளை துரத்தி விடுங்க முதல்ல சினேகாவும் அடங்கிடுவா .....
பிரபா இந்த பேச்சை சும்மா விட்டுடாத.....
 
உங்க ரென்டு பேரோட தரத்தை நீங்களே குறைச்சிட்டீங்க... சிவா தெளிவா சொல்லிட்டான் அப்போ கூட நீ புரிஞ்சிக்கவே இல்ல தானே ரோஹினி
 

Advertisement

Advertisement

Back
Top