நீங்காத உறவே!... அத்தியாயம் 18

Advertisement

----- சேர்ந்த கன்று மாதிரி ஆகிட்டா சினேகா 😡 😡 😡 😡
ரோகிணி உன்னோட இந்த நல்ல மனசுக்கு காலம் முழுக்க கோவில் கோவிலாக ஏறி அலையணும் 🥶🥶🥶🥶🥶

பிரபா 😐😐😐 இன்னைக்கு நீ கொடுக்கிற கொடையில் யாராவது உன்னை பத்தி கேட்டா ஐயோ அவரா அவர் ரொம்ப கோவக்காரராச்சே என்று இவளுங்க வசனம் பேசணும் 😒 😒 😒 😒 😒

கல்யாணி இந்த ரோகிணிய விரட்டிட்டு வேற பொண்ணை பாருங்க 😖😖😖😖

பிரபா இதை வீட்டில் சொல்லாமல் விட கூடாது 🤭 🤭 🤭 🤭

சினேகா பேர் வர வேண்டிய இடத்தில் ரோகிணி பேர் இருக்கு 😨
 
Last edited:
போச்சு போச்சு ரோகினிக்கு மொத்தமா போகப்போகுது. இப்படியெல்லாம் பேசறது எவ்வளவு கேவலம். சிவா அவ்வளவு பக்குவமா எடுத்து சொல்லியும் இவ இப்படி விஷத்தை கக்கறாளே.
 
நிறைய பேர் அடுத்தவங்க கற்புநெறி உழைப்பு தன்மானம் இவற்றை அசால்ட்டா கேவலமா பேசிடுறாங்க
 

Advertisement

Advertisement

Back
Top