நிழலாடும் நின் நினைவில் 12

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

ஹீரோ கட்சி! ஹீரோயின் கட்சின்னு கொடி பிடிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு. தருண் ஆப்ஷன்லேயே இல்ல சொல்லிட்டேன்.

Please keep sharing your views.

நிழலாடும் நின் நினைவில் - 12

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
ரம்யா எடுத்த முடிவு சரிதான் ,கூட இருந்து மனதை வருத்துவதை விட ,சின்ன பிரிவு இன்னும் அன்பை பலமாக்கும் ,
நம்ம தருணு😀 நினைச்சது போல(ஆத்தர் ஜீ😀 மனசுக்குள்ள என்ன நினைக்கிறீங்க😂) ரம்யா இரண்டு நாள் ஷ்ரவனை விட்டு இருந்து விடுவாளா பாப்போம்.
உத்ராக்கு நல்ல மனசு😀ரம்யா மேல் அவள் கோவப்படாது இருந்ததிலேயே தெரியுது.
இவங்க கதையில எல்லா பாத்திரமும் நல்லவங்களா இருக்காங்க😀
சூப்பர்❤️
 
ரம்யா கிளம்பிப் போயிடுவாளா? எனக்கு கொஞ்சம் சந்தேகமாதான் இருக்கு. பார்க்கலாம்.

எனக்கு இன்னொரு டவுட். ஷ்ரவன் ஷர்மிலா கூட பழகியதை மட்டும்தான் எழுதி வெச்சானா? இவங்க வாழ்கை பற்றி எழுதி வைக்கலையா? அப்படி எழுதி இருந்தா அதை படிக்கும் போது ஷ்ரவனுக்கு பல குழப்பங்கள் தீர்ந்து போயிடுமே.

ஒரு வகையில் ரம்யா அவனை விட்டு விலகினால் ஷரவனுக்கு நினைவுகள் தூண்டப்படும் வாய்ப்புகள் அதிகம்தான். ஆனாலும் அவள் கிளம்புவாளா?

அடுத்து வாசிக்க காத்திருக்கிறேன்
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 

Advertisement

Advertisement

Back
Top