Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 6

Advertisement

வாரத்துக்கு இரண்டு episode போட்டுட்டு, சாபம் மட்டும் பெருசா விட்றாங்க இந்த ரைட்டர் ?? அவங்க விட்ட சாபம் அவங்களுக்கே படிக்கட்டும்????
Hehehhe ?? every Sunday antha upmaavai sapderen ka???
 
வாரத்துக்கு இரண்டு episode போட்டுட்டு, சாபம் மட்டும் பெருசா விட்றாங்க இந்த ரைட்டர் ?? அவங்க விட்ட சாபம் அவங்களுக்கே படிக்கட்டும்????
Heheheh naan konjam pawam thane.. athan ipdi inime daily podaren
 
அருமையான பதிவு
Tqq ka
குப்பறக்கா வுழுந்தாலும் உங்காளுக்கு மீசைல மண்ணொட்டலைன்னு கெத்தா திரியுது பக்கி. ஆனா நம்ம ஆரியப் பாருங்க குரலைக் கேக்க நினைக்கிறா.
Open ah VA theiryuthu ??
 
நானும் இவங்க தொடர்ந்து அப்டேட் குடுத்தா வச்சி செய்யலாம் பார்த்தேன் டியர் ஆள் நேக்கா ஓடிடுறாங்க, வாங்க.... நீங்க யார் பக்கம் dear????
Heheheh
 
அருமை...காசி இன்னுமா உன் மனைவிக்கு பிள்ளை பிறக்காமல் இருக்கு...

வேலையில் கலை எப்படின்னு ஆரி சொல்லவே இல்ல...
அடுத்த நாள் அனைத்துமே நடக்கும் பாருங்க
 
கண்ணால் பார்ப்பது
காதால் கேட்பது மட்டும்
குணம் அல்ல
கல்லூரியில் இருந்து பழகியும்
கலை பற்றி அறிய வில்லையா??
காலம் சொல்லும் ஏகலைவனின்
கலையை......
 
கண்ணால் பார்ப்பது
காதால் கேட்பது மட்டும்
குணம் அல்ல
கல்லூரியில் இருந்து பழகியும்
கலை பற்றி அறிய வில்லையா??
காலம் சொல்லும் ஏகலைவனின்
கலையை......
Athe than ka....😍😍😍🚶
 
Top