Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 6

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
இருங்க இருங்க ஒரு நிமிசம்.. எங்க அந்த ஹீரோ ஆர்மி, ஹீரோயின் ஆர்மி எல்லாம் காணோம்...?? கொஞ்சம் கூட ஆரியை யாரும் தேடலை ...??

?️?️?️?️

 
கலையின் உணர்வு காசிக்கு புரியவில்லை, காசி உன்னோட ஆதங்கம் எல்லாம் ஒரு எல்லையை தாண்டி சென்றது உனக்கு புரியவில்லை. அதற்கு நீ வருத்தம் கொள்ளவும் இல்லை,.... கலை நீ இப்படியே இரு அது தான் உனக்கு நல்லது?????.

ஆரி எப்பவும் போல தெளிவு தான், நீ கலையின் குரலை கேட்க முயற்சி செய்கிறாயா??.

அழகிய பதிவு ????
 
Nice ?
காசி எதுக்கு இவ்ளோ கோபம் கலை மேல... அவன் எது பண்ணாலும் தப்பா... கேப் வரவைக்கும் ஆரிக்காக நீங்க வெயிட் பண்ணலாம்.. அதுவே தனியா போயிடுவீங்களா ன்னு கலை கேட்டா தப்பா.. எப்பவும் ஒரே கண்னோட்டத்துல பார்க்காதீங்க... friends குள்ள எதுக்கு ஈகோ பேசிடுங்க..
 
கலையின் உணர்வு காசிக்கு புரியவில்லை, காசி உன்னோட ஆதங்கம் எல்லாம் ஒரு எல்லையை தாண்டி சென்றது உனக்கு புரியவில்லை. அதற்கு நீ வருத்தம் கொள்ளவும் இல்லை,.... கலை நீ இப்படியே இரு அது தான் உனக்கு நல்லது?????.

ஆரி எப்பவும் போல தெளிவு தான், நீ கலையின் குரலை கேட்க முயற்சி செய்கிறாயா??.

அழகிய பதிவு ????
???ஆமாம் அவ என்னமோ பண்றா தானே
 
Top