கண்டிப்பா அவன் ஒரு லூசு... என்னமா பேசுதுங்க இரண்டும்கலை என்ன தைரியத்துல அவ பர்சனல்ல நீ கேள்வி கேட்குற... நீ தானே ஆரம்பிச்சது... அவளும் பதிலுக்கு பேசுனா.... இப்போ மூஞ்சியை தூக்கிட்டு சுத்துற... ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு குறைஞ்சது இல்லை...
கண்டிப்பா அவன் ஒரு லூசு... என்னமா பேசுதுங்க இரண்டும்கலை என்ன தைரியத்துல அவ பர்சனல்ல நீ கேள்வி கேட்குற... நீ தானே ஆரம்பிச்சது... அவளும் பதிலுக்கு பேசுனா.... இப்போ மூஞ்சியை தூக்கிட்டு சுத்துற... ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு குறைஞ்சது இல்லை...
Apa அவனுக்கு மொத்தமா இருக்கோ என்னவோ கா..ஜீவாவ ரொம்ப easyய விட்டுட்ட ஆரிமா.வாய் வாய் ஆனாலும் ஓவர் வாய்டா உனக்கு கலை.எந்த உரிமையில அவளோட personalல மூக்க நுழைக்கிற...! ??? நீ அளவே இல்லாம பேசிட்டு.. அவள அளந்து பேச சொல்றியா ?? அவளுடைய திமிரும் அவனுடைய அகம்பாவம் இரண்டும் நேர் நேரே முட்டிக்கிச்சே..!! ???? சேதாரம் இரண்டு பக்கமும் ஜாஸ்தி தான் போல??
அது அவளோட அண்ணன் உரிமையில்??ஜீவாவ ரொம்ப easyய விட்டுட்ட ஆரிமா.வாய் வாய் ஆனாலும் ஓவர் வாய்டா உனக்கு கலை.எந்த உரிமையில அவளோட personalல மூக்க நுழைக்கிற...! ??? நீ அளவே இல்லாம பேசிட்டு.. அவள அளந்து பேச சொல்றியா ?? அவளுடைய திமிரும் அவனுடைய அகம்பாவம் இரண்டும் நேர் நேரே முட்டிக்கிச்சே..!! ???? சேதாரம் இரண்டு பக்கமும் ஜாஸ்தி தான் போல??
?? இரண்டு பக்கம் கொஞ்சம் அதிகம் தான் கா...ஜீவாவ ரொம்ப easyய விட்டுட்ட ஆரிமா.வாய் வாய் ஆனாலும் ஓவர் வாய்டா உனக்கு கலை.எந்த உரிமையில அவளோட personalல மூக்க நுழைக்கிற...! ??? நீ அளவே இல்லாம பேசிட்டு.. அவள அளந்து பேச சொல்றியா ?? அவளுடைய திமிரும் அவனுடைய அகம்பாவம் இரண்டும் நேர் நேரே முட்டிக்கிச்சே..!! ???? சேதாரம் இரண்டு பக்கமும் ஜாஸ்தி தான் போல??
என்னம்மா பொசுக்குன்னு அண்ணன் சொல்லிட்ட ??அது அவளோட அண்ணன் உரிமையில்??
Neenga shock ஆகணும் தானே???என்னம்மா பொசுக்குன்னு அண்ணன் சொல்லிட்ட ??
அவன் அப்படி தான் கா லூசு பையன்ஏன்டா கலை நீ பேசியது மட்டும் சரியா முதல் பேசி சரி அப்புறம் சரி கேட்ட திரும்ப அதையே பேசுற அப்புறம் அவ பேசினா மட்டும் உனக்கு சுல்லுனு ஏறுதோ ..
எக்ஸ்க்யூஸ் மீ நாங்க திட்டலாம் நீங்க திட்ட கூடாது அவர் ஹீரோஅவன் அப்படி தான் கா லூசு பையன்