Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 11

Advertisement

Y
ரொம்ப ரொம்ப போல்ட் ஆரி.. தன்னோட குறையை குறையா பாக்காமல் இருக்குற கலை மேல ஒரு மரியாதை ஆனா அவுளுக்கு இருக்குற குறை தெரிந்த கலையோட ரியாக்சன் என்னவா இருக்கும்..
யோசிக்க வேண்டிய விஷயம் தான் சிஸ்
 
ஆரி கிரேட்...(y) துவண்டு விடாம தைரியமா நின்னு சாதிச்சு காட்டிட்டா... விலகி இருக்க ஒண்ணா முடிவெடுத்துருக்காங்க... பார்க்கலாம்...
 
,????
 
விடுவோமா நாங்க
 
ஆரியோட மன உறுதியை பாராட்ட வார்த்தைகளே இல்லை. காசி கூடவே இருந்து ஆபிஸ் வேலைக்கு துணை இருந்திருப்பான் போல.
ஏன்டா கலை முடிவு எடுத்தே சரி. ஆனா பாலோ பண்ணுவியா? மச்சத்தைப் பாத்ததும் மனசை மாத்திருவியோ!!!???????. எவன்டா அவன் செத்தா தூக்கி போட வர்றேனு சொன்ன படுபாவி??.
 
கண்டிப்பா siss... அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான் சிஸ்டர்... ???? மச்சத்தையாவது நாங்க பார்க்கதாவது..

அந்த எவன் தான் அடுத்தது வர போறான் ??? கலைக்கு அள்ளுவிட போகுது
 
Top