நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 27

Advertisement

அருமை.... சுஜாதா தீடீர்னு வந்தது கூட நல்லது தான் ஆனா பேசினபேச்சு தஸ்ன் கஷ்டமா இருக்கு.... சுஜா இப்படி பேசி இருக்க வேண்டாம்....

தமாஇன்னும் என்ன தான் யோசனை... பாருடா நேத்ராக்கு
எல்லாம் தெரிஞ்சி இருக்கு
உண்மை தான்.. அவ ஆத்திரத்துல பேசிட்டா..
நன்றி சகி ?
 
ஆஹா அடிச்சது தமாவோட பிரண்டா? ராங்கா சொல்லிட்டேன். சுஜா தப்பா புரிஞ்சுகிட்டு பேசுனதுலையும் ஒரு நல்லது நடந்திருச்சு. விஷ்வா தமா கழுத்துல தாலிகட்டி மனைவி ஆக்கிட்டான். அட்சதை நேத்ரா போடறாளா?. நேத்ரா ???????????.
நேத்ராவே தான் சகி ??
நன்றியோ நன்றி!
Next epi posted
 
அட ஆத்தர் ஜி !வாசகர்களின் கண்டுபுடிப்பை இப்படி ஒண்ணுமே இல்லாம பண்ணி விட்டீங்களே?வந்தது சுஜாதா ...தமாவின் ப்ரண்டா....?
நேத்ரா அட்சதை தூவி அவங்க திருமணம் ....இது நல்லா இருக்கே?
சூப்பர் ?
ஒன்னும் இல்லாம பண்ணிட்டேன் தான்.. ஏதாவது நடந்தாகணுமே சகி ??
நன்றி! நன்றி!
 

Advertisement

Advertisement

Back
Top