நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 27

Advertisement

போன அத்தியாயத்துக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் பண்ணவங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் மக்கா! இதோ அத்தியாயம் 27 பதிவிட்டாச்சு.. கதைக்கான உங்க கருத்துக்களை மறக்காம ஷேர் பண்ணிக்கோங்க ?

அத்தியாயம் 27 (a)

அத்தியாயம் 27 (b)

நன்றி!
Superb update, writer 013?????? Nethra at the temple??????
 
போன அத்தியாயத்துக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் பண்ணவங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் மக்கா! இதோ அத்தியாயம் 27 பதிவிட்டாச்சு.. கதைக்கான உங்க கருத்துக்களை மறக்காம ஷேர் பண்ணிக்கோங்க ?

அத்தியாயம் 27 (a)

அத்தியாயம் 27 (b)

நன்றி!
Aaha nethrava
 
அருமை.... சுஜாதா தீடீர்னு வந்தது கூட நல்லது தான் ஆனா பேசினபேச்சு தஸ்ன் கஷ்டமா இருக்கு.... சுஜா இப்படி பேசி இருக்க வேண்டாம்....

தமாஇன்னும் என்ன தான் யோசனை... பாருடா நேத்ராக்கு
எல்லாம் தெரிஞ்சி இருக்கு
 
ஆஹா அடிச்சது தமாவோட பிரண்டா? ராங்கா சொல்லிட்டேன். சுஜா தப்பா புரிஞ்சுகிட்டு பேசுனதுலையும் ஒரு நல்லது நடந்திருச்சு. விஷ்வா தமா கழுத்துல தாலிகட்டி மனைவி ஆக்கிட்டான். அட்சதை நேத்ரா போடறாளா?. நேத்ரா ???????????.
 
அட ஆத்தர் ஜி !வாசகர்களின் கண்டுபுடிப்பை இப்படி ஒண்ணுமே இல்லாம பண்ணி விட்டீங்களே?வந்தது சுஜாதா ...தமாவின் ப்ரண்டா....?
நேத்ரா அட்சதை தூவி அவங்க திருமணம் ....இது நல்லா இருக்கே?
சூப்பர் ?
 

Advertisement

Advertisement

Back
Top