Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 12

Advertisement

நிவே அம்மா தான் தமாவின் ப்ரண்ட் ..?அப்போ சந்திப்புகள் நிறைய இருக்கு போலவே ....
சிஸ் சூப்பரா விறுவிறுப்பா கொண்டு போறீங்க செம ?
இருவருக்கும் ரொம்ப பாசம் இருக்கு அப்புறம் ஏன் தான் பிரிந்தாங்களோ..???அதுவும் தமா சொல்லாம தான் போனா.
சூப்பர் ❤
நன்றியோட நன்றி சகி! ❤️
 
ஹாய்! ஹாய்!

இதோ அத்தியாயம் 12 போஸ்ட் பண்ணிட்டேன் மக்களே! கதைக்கான உங்க கருத்துக்களை மறக்காம ஷேர் பண்ணிக்கோங்க ❤ உங்களோட அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றிகள் கோடி..

Nirmala vandhachu ???
 
Top