Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 12

Advertisement

அட பிரதீபா தான் விஷ்வா அண்ணி யா.... விஸ்வய பேமிலி யில் யாரையும் தெரியாத தமா க்கு....

அச்சோ ஸ்ரீ குட்டி.... என்ன கண்டக்டர் குரல் கொடுக்காமல் எப்படி பஸ் யை எடுக்கலாம்... நிவே தான் ஸ்ரீயோட friend னு வேற தெரியாதே....
Avangale dhan sagi. Romba nandri❤️keep supporting ❤️?
 
காலம் கடந்து பிரிந்து இருந்தாலும்
காலம் கூடி வந்தால்
கானாதவரையும்
காண தான் வேண்டும்.....
கைகளை விட்டு நழுவி சென்ற வாழ்க்கை
கண் எதிரே தோன்றி மறைந்தது ஏனோ
கனவு போல கண்ட காட்சி
கலைந்து விடுமோ _ மீண்டும்
காண்பேனோ தமா.....
Romba romba thanks sagi❤️❤️
 
பிரதீபா மகளை கூட்டிட்டு போயிருந்தால் இன்னும் நல்லா இருக்கும்
ஆமா ஆமா சகி.. ஆனா பாருங்க, விதி அதுக்கு வழி அமைச்சு கொடுக்கலை ?
 
நிவே அம்மா தான் தமாவின் ப்ரண்ட் ..?அப்போ சந்திப்புகள் நிறைய இருக்கு போலவே ....
சிஸ் சூப்பரா விறுவிறுப்பா கொண்டு போறீங்க செம ?
இருவருக்கும் ரொம்ப பாசம் இருக்கு அப்புறம் ஏன் தான் பிரிந்தாங்களோ..???அதுவும் தமா சொல்லாம தான் போனா.
சூப்பர் ❤️
 
Top