Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் வதனம் மதுரமடி

Advertisement

Nice start.
இப்போ தான் உங்க writings first படிக்கிறேன்.
முதல் epi யே நீங்க விடுகதையாக தான் கொடுத்து இருக்கீங்க 😉😉
 
வந்துட்டேன்... Interesting... தருணி உனக்கு விசயம் தெரியாதா... அப்போ பிரகா மாதிரி தான் பிராகா மாப்பிள்ளையும் யாருக்கு அக்கறை இல்ல போல அவர் மேல...
 
கதை ரொம்ப நல்லா இருக்கு.
ஆனால் ரொம்ப காக்க வைக்கறீங்க🤔
 
அவசர கல்யாணம்,கல்யாண வாழ்க்கை நல்ல படியாக சென்றால் சரி.
 
Top