நன்றி மாGood start Devi
நன்றி மாGood start Devi
சீக்கிரம் சொல்றேன் மா நன்றி மாNice start பிரகல்யான்னு அழகான பெயர் வெச்சுட்டு...கிங்கரான்னு கூப்ட்றாங்க என்ன சொல்ல....??? அவள சுத்தி என்ன தான் நடக்குது ☹☹☹
நன்றி மாSuper
அவளுக்கு தான் திடீர் கல்யாணம் நன்றி மாவெல்கம் ஜீ. அருமையான பதிவு. இந்த பெரியம்மாகாரி ஏன் பிரகா டீஸ் பண்ணிகிட்டே இருக்கு? இதென்ன திடீர் புளியோதரை மாதிரி திடீர் கல்யாணமா,?