Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் வதனம் மதுரமடி -14

Advertisement

அம்மாடி ஸ்வீட்டி உங்க அம்மா மாதிரி நீயும் ஏதும் வில்லித்தனம் செய்யாம இருந்தா போதும் மகிழனுக்காக 🧐🧐😜......
இந்த தருணி என்ன லூசா 😬😬🤦🏻‍♀️.......
 
தருணி இந்த அசிங்கம் தேவையா.. 🤭🤭🤭 கெஞ்ச வச்சதுக்கே இப்படின்னா இனி ப்ரஹாகிட்ட வச்சுக்காத...
 
அட மரகதம் பிள்ளைக இத்தனை
அன்பா மகிழன் மீது

தருணி வாய கோணி ஊசில
தைக்கனும் போல
 
Top