Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் வதனம் மதுரமடி -13

Advertisement

அடிக்கிற வெயிலுக்கு இன்னா மா ரெசிபிஸ் பத்தி எழுதியிருக்கீங்க மா, கம்மங்கூழ் குடிக்க இன்னும் ரெண்டு நாள் காத்திருக்கனும்னு நினைச்சாலே கவலையாகுது.☹☹
நாளைக்கு முதல் வேலையா கம்பு வாங்கி சுத்தம் செஞ்சி சோறு உருண்டை பண்ணி நைட்டு தண்ணியில ஊற வச்சி மறுநாள் கொஞ்சம் புளிப்போட தயிர் சேர்த்து கரைச்சு குடிக்கனும் . 😃😃
 
Last edited:
என்ன திமிரு இந்த
தருணி கழுதைக்கு
பெரியம்மா தெரிஞ்சே தான்
செஞ்சு இருக்காங்களோ

மரகதநாயகி அடக்கம் இன்னும்
ஆபத்தை கொண்டு வரும்
மகிழன் கூழையும் நல்லா
கலக்கறான்
ஆளுகளையும் கலக்குறான்
 
Top