Nice update ma
SINDHU NARAYANAN Well-known member Member Aug 21, 2023 #22 அவளுக்கு தான் இது திடீர் கல்யாணம் போல... அவன் செய்யுறதை எல்லாம் பார்த்தா.. ஏதோ பிளான் செஞ்சுத்தான் அவளை கல்யாணம் பண்ணிருக்கான் போல....
அவளுக்கு தான் இது திடீர் கல்யாணம் போல... அவன் செய்யுறதை எல்லாம் பார்த்தா.. ஏதோ பிளான் செஞ்சுத்தான் அவளை கல்யாணம் பண்ணிருக்கான் போல....
Dharani Well-known member Member Mar 6, 2024 #26 அப்போ பையன் மனசு அம்மாவுக்கு தெரிந்து இருக்கு... அது தான் ஏதோ பிளான் பண்ணி கல்யாணம் பண்ணி வசிடாங்க... இது பையனுக்கும் தெரிந்து தான் நடந்து இருக்கு... ஆனா அம்மா பிள்ளை ரெண்டு பேரும் பேசுறதே இல்ல... அப்புறம் எப்படி திமிங்கலம்...
அப்போ பையன் மனசு அம்மாவுக்கு தெரிந்து இருக்கு... அது தான் ஏதோ பிளான் பண்ணி கல்யாணம் பண்ணி வசிடாங்க... இது பையனுக்கும் தெரிந்து தான் நடந்து இருக்கு... ஆனா அம்மா பிள்ளை ரெண்டு பேரும் பேசுறதே இல்ல... அப்புறம் எப்படி திமிங்கலம்...