Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Bookeluthaporen

Well-known member
Member

ஹாய் மக்களே...
கடந்த பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 😍 😍 . தொடர்ந்து இதை போலவே ஆதரவு தாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🙏.

நாணல் - 9.1

நாணல் - 9.2

படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க... திருத்தங்கள் இருந்தால் நிச்சயம் திருத்திக்கொள்வேன்:):). நிறை குறைகளை தாராளமாக பகிரலாம்.

நன்றிகள் பல...
 
அட இவனைப் பாருங்க. சீர் செய்ய மச்சான் இல்லாம இருக்கறதை சொல்லி கண்ணாலம் வேண்டாங்கிறதை காரணமா சொல்றானே.
அடேய் என்ன ஏதுன்னு விளக்கம் தெரியாம போட்டோ புடிச்சு அனுப்பி குடும்பத்துல பிரச்சினையை உண்டாக்காதேடா மடையா.
 
எல்லா பக்கமும் தம்பிகளால்
பிரச்சன
அனன்யா தம்பிக்கா
வசந்த் அண்ணன் தம்பி
இல்லைனு சொல்லுறான்
ஸ்ரீனிஆரபிய குழப்ப
வந்துட்டான் :mad: :mad: :rolleyes: 😝
 
😂 athelaam parthiban pathupan
 
எல்லா பக்கமும் தம்பிகளால்
பிரச்சன
அனன்யா தம்பிக்கா
வசந்த் அண்ணன் தம்பி
இல்லைனு சொல்லுறான்
ஸ்ரீனிஆரபிய குழப்ப
வந்துட்டான் :mad: :mad: :rolleyes: 😝
ellam waste fellows dhaan
 
Top