Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

புது கதைக்கு வாழ்த்துக்கள் பா. ஆரம்பமே மாமி அசத்தல்.
பாண்டி மாமி எப்படி ஜாயின்ட் தெரியல.

இந்த தலைப்பை பார்த்ததும் ஒரு சந்தேகம் இந்த பேர்ல ஏற்கனவே கதை வந்து இருக்கோ இந்த தலைப்பை நான் அடிக்கடி பார்த்த ஞாபகம். அதனால் தான் கேட்டேன்.

மாமி பாண்டிய நன்னா புரிந்து வைச்சு இருக்கா அந்த வகையில் அவ ஆம்படையான் லக்கி மேன் தான்.
mmm அது நதியோர நாணல்கள்னு ஒரு ஸ்டோரி நானும் பாத்தேன். அதான் உங்களுக்கு அப்டி தோணிருக்கும். அண்ட் ரொம்ப நன்றி 😍
 
Top