Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Bookeluthaporen

Well-known member
Member
ஹாய் மக்களே...

வழக்கம் மாறாம சொல்றது தான்... நிஜமும் கூட அது தான். உங்கள நம்பி உங்க ஆதரவை எதிர்பார்த்து கதை ஆரமிக்கிறேன்😍😍 உங்களோட அன்பை குடுக்குறதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம் 💚💚 உங்க எதிர்பார்ப்பை தாராளமா என்கிட்ட சொல்லுங்க🙏🙏. நெகடிவ் ரிவ்யூஸ் கூட தாராளமா வரவேற்கப்படுகிறது. திருத்திக்குவேன் ப்பா


நாணல் - 1.1

நாணல் - 1.2


படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க... திருத்தங்கள் இருந்தால் நிச்சயம் திருத்திக்கொள்வேன்:):). நிறை குறைகளை தாராளமாக பகிரலாம்.

நன்றி...
 
Last edited:
புது கதைக்கு வாழ்த்துக்கள் பா. ஆரம்பமே மாமி அசத்தல்.
பாண்டி மாமி எப்படி ஜாயின்ட் தெரியல.

இந்த தலைப்பை பார்த்ததும் ஒரு சந்தேகம் இந்த பேர்ல ஏற்கனவே கதை வந்து இருக்கோ இந்த தலைப்பை நான் அடிக்கடி பார்த்த ஞாபகம். அதனால் தான் கேட்டேன்.

மாமி பாண்டிய நன்னா புரிந்து வைச்சு இருக்கா அந்த வகையில் அவ ஆம்படையான் லக்கி மேன் தான்.
 
Top