நாணலே நாணமேனடி - 22

Advertisement

ஹப்பாடா!!! இப்பதான் என்ற மனசு குளுகுளுன்னு இருக்கு. சந்தாவுக்கு இன்னம் இரண்டு போடு கன்னம்
பழுக்கறமாதிரி. இதை ஆரம்பத்துலையே பண்ணியிருக்கனும் சம்யூ.
அடேய் நந்தா மனசுல என்ன நினைக்கறேனு தெளிவுபடுத்தாம சம்யூகிட்ட லவ் சொல்லாம இருக்கறதால பாரு சம்யூக்கு தேவையில்லாத குழப்பம் எல்லாம் வருது.🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣En kadhal solla | love status | full screen | whatsapp status
இன்னும் ரெண்டு போடணும்னு தான் நினைச்சேன்.. ஆனா நேரத்துக்கு மறந்து போச்சு சகி (ஹிஹி, சமாளிக்க வேண்டாமா 😂💔)
அதுசரி.. அவன் எதையும் தெளிவு பண்ணல. அதுனால இவ குழப்பிக்கிறா 🚶‍♀️🚶‍♀️
 
ஹப்பாடா!!! இப்பதான் என்ற மனசு குளுகுளுன்னு இருக்கு. சந்தாவுக்கு இன்னம் இரண்டு போடு கன்னம்
பழுக்கறமாதிரி. இதை ஆரம்பத்துலையே பண்ணியிருக்கனும் சம்யூ.
அடேய் நந்தா மனசுல என்ன நினைக்கறேனு தெளிவுபடுத்தாம சம்யூகிட்ட லவ் சொல்லாம இருக்கறதால பாரு சம்யூக்கு தேவையில்லாத குழப்பம் எல்லாம் வருது.🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣En kadhal solla | love status | full screen | whatsapp status
சோங் ஸ்டோரிக்கு பொருத்தமா இருக்கு! ரொம்ப நன்றி சகி 💙 நீங்க சொன்னது போலவே நானும் சொல்றேன். உங்க கமெண்ட், எபிக்கு பொருத்தமா நீங்க அட்டாச் பண்ற சோங்ஸ்ளாம் பார்க்குறப்போ எனக்கு மனசு குழுகுளுன்னு ஆகிடுது 😁💙
 
Advertisement

Advertisement

Back
Top