நாணலே நாணமேனடி - 22

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
வணக்கம் மக்காள்! இதோ அடுத்த பதிவோட வந்துட்டேன் 💙

கதை படிக்கிறிங்களா இல்லையானு தெரியல. வர வர கமெண்ட்ஸ் ரொம்பவே குறையுது. காட்டுற வியூஸில் 10/1 அளவு கூட கமெண்ட் வரல. நிறையோ, குறையோ எதுவா இருந்தாலும் பகிர்ந்துக்கோங்க மக்காள்! ரொம்ப சந்தோசப்படுவேன்.

போன பதிவுக்கு கமெண்ட் பண்ணவங்களுக்கு ரொம்ப நன்றி! 💙

அத்தியாயம் 22
 
Nirmala vandhachu 😍😍😍
 
ஹப்பாடா!!! இப்பதான் என்ற மனசு குளுகுளுன்னு இருக்கு. சந்தாவுக்கு இன்னம் இரண்டு போடு கன்னம்
பழுக்கறமாதிரி. இதை ஆரம்பத்துலையே பண்ணியிருக்கனும் சம்யூ.
அடேய் நந்தா மனசுல என்ன நினைக்கறேனு தெளிவுபடுத்தாம சம்யூகிட்ட லவ் சொல்லாம இருக்கறதால பாரு சம்யூக்கு தேவையில்லாத குழப்பம் எல்லாம் வருது.🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣En kadhal solla | love status | full screen | whatsapp status
 
Advertisement

Advertisement

Back
Top