நமக்காக 💞42

Advertisement

Finally மன்னர் தானே எடுத்த முடிவால இப்ப சிக்கலில் மாட்டித் தவிக்கிறான். காதல் படுத்தும் பாடு அவன் மட்டும் விதிவிலக்கா என்ன?

நம்ம சுபியோட பிறந்த வீட்டுல மருமகப் பொண்ணு அத்தையை relax பண்ணிட்டா ஆனா முடியனூர் பூந்தோட்டத்துக்கு மன்னரை relax பண்ணற சக்தியில்லை. சுப்புன்னா சும்மாவா? அவளோட impact அப்படிப்பட்டது.

சங்கீதா திருந்தவே மாட்டா. வயத்து புள்ளையைப் பத்தி கூட இப்படி கண்ணு வைக்க இவளுக்கெல்லாம் எப்படி தான் மனசு வருதோ ?
 

Advertisement

Advertisement

Back
Top