நமக்காக 💞41

Advertisement

இன்னிக்கு சுபிக்கு விஷேஷமெல்லாம் நடந்துருக்கு. நல்ல நாள் . அதனால இன்னிக்கே கதைக்கு நிறைவையும் கொடுத்துடுங்க (முடியுமானால்)
எப்பா என்ன அவசரம் ஒருவாரம் கதை தொடரட்டுமே
 
எப்படியும் எழுதி முடிச்சுருப்பாங்க. அதனால கதை மேற்கொண்டு நீள வாய்ப்பில்லையேன்னு கேட்டேன். ஆனால் surprise என்னன்னா இன்னும் 2+1 updates இருக்குன்னு அவங்க சொன்னது தான்.
 
கதை சூப்பரா இருக்கு சித்திர மேம்,, ஒரு குடும்பத்தை கண்ணு முன்னால பார்த்த பீல்.. அருமையா எழுதி இருக்கீங்க.. என் ஹஸ்பண்ட் கூட பிறந்தவங்க மூனு ஆம்பிள்ளை பசங்க, நாங்களும் விவசாயம் பண்ணுற குடும்பம் தான், சாயின் பேமிலி தான், வாழ்க்கையில ஒன்னா இருக்குற ரொம்ப நல்ல விசயம்,, அதுக்கு எல்லாரும் விட்டு கொடுக்கனும்,, சிலர் விட்டு கொடுப்பாங்க, சிலர் விட்டு கொடுக்க மாட்டாங்க.. என் ஹஸ்பன்ட் தான் மூத்த பையன் , பெரியவங்க சரியா இருந்தா, பின்னாடி வர பிள்ளைகள் சரியா வருவாங்க, சில இத நாம விட்டு கொடுத்து போகனுமுன்னு நம்ம ஹீரோ மன்னர் மாதிரி எல்லாரும் ஒத்துமை இருக்கனுமுன்னு சொல்லுவாரு,, நிஜ வாழ்க்கையில நிறைய மன்னர் மாதிரி,, பாப்பாத்தி மாதிரி நல்லா மாமியாரு இருக்காங்க.. மேம்.. எங்க ஊரு சிவகாசி , விருதுநகர்,, எங்க முறைப்படி மாசமா இருக்குறவங்களுக்கு ஐந்து மாசத்துல அக்கா,, அண்ணிங்க தான் சாதம் பண்ணி கொண்டு வந்து வளையல் போடுவாங்க மேம்.. உங்க கதைகள் இன்னும் நிறைய படிக்க ஆசை,, இன்னும் நிறைய கதை எழுத வாழ்த்துக்கள் மேம் வாழ்க வளமுடன் 🥰
 
ரொம்ப நன்றி மா 💕💞
 
Advertisement

Advertisement

Back
Top