நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – Epilogue

Advertisement

பார்றா !!!
குற்றம் செய்த அனைவரும் திருந்திட்டாங்க 😮😮😮😮😮 அதுவும் சூர்யா உழைப்பின் அருமையை புரிந்து கொண்டது எல்லாம் உலக அதிசயம் 😲😲😲
சாமியாடி..... பொய் சொன்ன வாய்கு போஜனம் கிடைக்காதுன்னு சொல்வாங்க இங்கு பேச்சே போச்சு 😯😯😯

மதுரா & ரேவந்த் 💕💕💕💖💖💖🥰🥰🥰🥰😍😍😍😍♥️♥️♥️💗💗💗💞💞💞💓💓💓💓💝💝💝

அருமையான கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
என்ன பண்ண? லாவண்யாவின் உச்சக் கட்ட பேராசை, இப்படி தப்பு பண்ணினவங்க திருத்துவது!

கதையிலாவது நடக்கட்டுமே!

Thank you for your continuous support!

அப்புறம் இந்த epilogue, ஹாஸ்பிடலில் இருந்து கொண்டு எழுதியது!

அந்த வகையில்,

இது லாவண்யாவிற்கும் வரலாறு(?!)

ஜெயிப்பேனான்னு தான் தெரியல!

(ரொம்ப ஓவரா தான் போறேனா? போவோம்...!)
 
யப்பா ...ஆத்தர் ஜி ❤️சூப்பரான எபிலாக் ❤️
அழகான கதை❤️
நிறைவான முடிவு❤️
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜி❤️
 
ஒரு வழியா எல்லாரும் மாறி நல்லபடியா வாழ ஆரம்பிச்சாச்சு 😍😍🤗🤗🤗
ரேவந்த் தமிழ் மதுரா 😍😍🥰🥰🥰
எல்லாரையும் பாத்துக்கிட்ட அவளுக்கு அவளையே பாத்துகிற மாதிரிஅவளோட ஊட்டி அவ வாழ்க்கையில் வந்துட்டான் 😍😍😍
அவன் ஆசைப்பட்ட மாதிரி ஆணும் பெண்ணுமா அழகான வாழ்க்கை 😍😍
இனியா அவ குடும்பம் 😍😍😍
ரேஷ்மா யுவனிலவன் 😍😍🥰🥰🥰
யுவி அம்மா அப்பா அருமை 🥰🥰😘😘🤩🤩
லக்கி எல்லாரோட லக்கி சார்மா இருந்தா 😍😍🥰🥰
நவீன் லக்கி 😍😍🥰🥰
நிறைவான முடிவு 😍😍❤️
 
ஒரு வழியா எல்லாரும் மாறி நல்லபடியா வாழ ஆரம்பிச்சாச்சு 😍😍🤗🤗🤗
ரேவந்த் தமிழ் மதுரா 😍😍🥰🥰🥰
எல்லாரையும் பாத்துக்கிட்ட அவளுக்கு அவளையே பாத்துகிற மாதிரிஅவளோட ஊட்டி அவ வாழ்க்கையில் வந்துட்டான் 😍😍😍
அவன் ஆசைப்பட்ட மாதிரி ஆணும் பெண்ணுமா அழகான வாழ்க்கை 😍😍
இனியா அவ குடும்பம் 😍😍😍
ரேஷ்மா யுவனிலவன் 😍😍🥰🥰🥰
யுவி அம்மா அப்பா அருமை 🥰🥰😘😘🤩🤩
லக்கி எல்லாரோட லக்கி சார்மா இருந்தா 😍😍🥰🥰
நவீன் லக்கி 😍😍🥰🥰
நிறைவான முடிவு 😍😍❤️
Thank you very much for your comments!!
 

Advertisement

Advertisement

Back
Top