V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Nov 12, 2025 #12 அருமையான பதிவு . அலையடிச்சு இங்கன ஓஞ்சிருக்கு. அங்கன நம்ம அம்மினி என்னத்தை கிண்டப் போறாளோ ன்னு திக்குதிக்கு ன்னு இருக்கு.
அருமையான பதிவு . அலையடிச்சு இங்கன ஓஞ்சிருக்கு. அங்கன நம்ம அம்மினி என்னத்தை கிண்டப் போறாளோ ன்னு திக்குதிக்கு ன்னு இருக்கு.
C CHARU GANESH Well-known member Member Nov 12, 2025 #14 Agavalinga. Sothuku asaipattu plate ah thirupi poduthunga. Velai seiyara madhiri nadikuthunga. Idhu subbu ku theryalaye. Yov mannaru pondati mulugame irundhalum ivulunga ooruku pora vara kootitu vandhurathe
Agavalinga. Sothuku asaipattu plate ah thirupi poduthunga. Velai seiyara madhiri nadikuthunga. Idhu subbu ku theryalaye. Yov mannaru pondati mulugame irundhalum ivulunga ooruku pora vara kootitu vandhurathe
S Sathya velusamy Well-known member Member Nov 12, 2025 #15 ச்சை பணம்னா என்னவேனா செய்வானுங்க போல இந்த அண்ணணுங்க.....சரியான சுயநல பேய்கள்..... அட அட அட அம்மா மேல பாசம் பொங்குது...எல்லாம் அவங்கவங்களோட தேவை முடியும் வரை தான் .... இந்த சுபி பொண்ணு அங்க என்ன பண்ண காத்திருக்கோ
ச்சை பணம்னா என்னவேனா செய்வானுங்க போல இந்த அண்ணணுங்க.....சரியான சுயநல பேய்கள்..... அட அட அட அம்மா மேல பாசம் பொங்குது...எல்லாம் அவங்கவங்களோட தேவை முடியும் வரை தான் .... இந்த சுபி பொண்ணு அங்க என்ன பண்ண காத்திருக்கோ