Hi Friends!
Good day to you all. Please read and comment on my new story
மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் - 1
Good day to you all. Please read and comment on my new story
மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் - 1
Romba naala kaanam maபுதிய கதைக்கு வாழ்த்துக்கள் லாவண்யா சிஸ்டர்![]()
நல்லா இருக்கேனுங்க அக்கா.Romba naala kaanam ma
Nalla irrukku reengha la
Thank you!tWelcome back ma![]()
![]()
Best wishes for your next story ma![]()
![]()
![]()
Thank you sister!புதிய கதைக்கு வாழ்த்துக்கள் லாவண்யா சிஸ்டர்![]()
Take care sister!நல்லா இருக்கேனுங்க அக்கா.
இப்போ பிள்ளைகள் லீவுல வீட்டில் இருக்காங்க காலேஜ் ரீ ஓபன் ஆக இன்னும் கொஞ்ச நாள் ஆகும். அதனால அவங்களுக்கு தேவையானதைப் பார்த்து செய்யனும். அடுத்து எனக்கு கண்ணுல இரிடேஷன் பிரச்சனைக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கேன்.
அதனால படிக்க நேரம் பத்தரது இல்லை.
ஆமா sister கொஞ்சம் திகில் கதை தான்! சின்ன பொண்ணோட வீடு தான் அது!அடடா... இது என்ன திகில் கதையாங்க சிஸ்டர். அந்த ஹவுஸ் ஓனர் வீட்டில் இருந்த சின்னப்பெண்ணோட அப்பாவுக்குச் சொந்தமான வீடா இந்த மஞ்சள் லில்லி பூந்தோட்ட வீடு.