நமக்காக 💞29

Advertisement

மன்னரு நிறைய விட்டுக்கொடுக்கறான். தன் சரீர உழைப்பை தன் முன்னேற்றத்திற்கு மட்டும் தான்னு கணக்குப்போடாம அண்ணங்களுக்கும் செய்யறான். அது அவனுக்கு தலை நிமிர்வைக் கொடுக்கத் தானே செய்யும்.

பேசாமலே நினைச்சபடி ப்ரச்சனையை முடிச்சு வைச்சுட்டான். ஆனாலும் அண்ணனெல்லாம் சுயநலத்தோட தான் இவன் கூட உறவாட நினைக்கிறாங்க. அப்ப இவன் என்னிக்குமே உஷாரா தான் இருக்கணும்.

ஆனா ஒன்னு, மூணு அண்ணனையும் அண்ணிகளையும் சமாளிச்ச சாதுரியத்தை வைச்சு அவனோட சுப்புவை சாய்க்க முடியாதே. நல்ல மனநிலையில எதிர்பார்ப்போட போறான். கணிப்பு பலிக்குதோ இல்லையோ அங்க போனவுடனே புதுசா அவ எந்த ஏழரையும் கூட்டாமயிருக்கணும்.

சுபிக்கு pregnancy confirm ஆனா அலுங்காம குலுங்காம 'சொப்பன சுந்தரி'-மகிழுந்துல தானே பிரயாணம் செஞ்சு வீட்டுக்கு திரும்பணும். இவனும் அவளும் அதுக்கு ready-யா?

கிங்கு, உன் fore-sighted calculation-ஐ மெச்சி கணித மேதை ராமானுஜனே உனக்கு குழந்தையா வந்து பொறப்பாரு பாரு.😁😁😁
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top