K kalpana. s Active member Member Nov 9, 2025 #11 சூப்பர் மாமியார், இந்த பாப்பாத்தி மாதிரி நம்மலுக்கு ஒரு மாமியார் இல்லையே
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Nov 9, 2025 #14 இவளை கட்டைமாத்தை திளுப்பி புடிச்சு நாலு சாத்து சாத்துனா தெளிஞ்சிடும். இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும் ன்னு கட்டிட்டு படாதபாடு படறானே அச்சோ ஹிஸ்டரியவே மாத்திட்டாளே இவ இந்த வைஸூவையே கட்சி மாறவச்சுட்டாளே
இவளை கட்டைமாத்தை திளுப்பி புடிச்சு நாலு சாத்து சாத்துனா தெளிஞ்சிடும். இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும் ன்னு கட்டிட்டு படாதபாடு படறானே அச்சோ ஹிஸ்டரியவே மாத்திட்டாளே இவ இந்த வைஸூவையே கட்சி மாறவச்சுட்டாளே