நமக்காக💞39

Advertisement

கதைக்கு பொருத்தமான FB.
ஆனாலும் என்னோட சினிமா புத்தி ஒருவேளை சுபி விபத்துல சிக்கின மன்னரை காப்பாத்தற மாதிரி FB வருமோன்னு யோசிச்சது. நல்லவேளை அப்படியெல்லாம் இல்லாம அழகா இருந்தது.
முக்கியமா நான்.நன்றி தெரிவிக்க வேண்டிய விஷயம் என்னன்னா சுபி ஷாலை கிழிச்சு கட்டு போடற மாதிரியான நிகழ்வு நடக்காததுக்கு.
 
சித்து மா பெருசா எதிர்பார்த்தேன்

காதல் காவியம் ஒன்னு வரபோகுதுனு ஆர்வமாக இருந்தேன்

ஆனா சித்து மா நம்ம மன்னர் யாரு யதார்த்தவாதி ஆச்சே.😃😃😃
 
நன்றி இன்றே இவ்வளவுபோட்டுவிட்டீரீகளே சீக்கிரம் முடிந்துவிடுமா கவலையாக இருக்கே
 

Advertisement

Advertisement

Back
Top