S Sudha sudha Well-known member Member Nov 12, 2025 #2 எப்பசாயங்களம் வரை பொருமை இல்லை இப்பவே அடுத்த பதிவு போடுங்க
V vidyaram Well-known member Member Nov 12, 2025 #4 சூப்பர் இனி குடும்பமா வந்து கும்மியடிக்க முடியாது
C Chitrasaraswathi64@gmail. Well-known member Member Nov 12, 2025 #6 Nice update ma. Eagerly waiting for the next update.
P PooraniBarathi Well-known member Member Nov 12, 2025 #7 மன்னர் இவ்வளவு சொல்லியும் முடிவு என்னனு கேட்கும் அண்ணன்கள்
J Janavi indra Well-known member Member Nov 12, 2025 #9 மகன்களுக்கு அம்மாவையும் தெரியும்..தங்கள் மனைவியை பற்றியும் தெரியும்... சுமுகமாக போய் விடும் என்று நம்புகிறேன்... பின்னே சண்டை போட்டால், இங்கிருந்து கிடைப்பதை எப்படி விடுவார்கள் மருமகள்கள்
மகன்களுக்கு அம்மாவையும் தெரியும்..தங்கள் மனைவியை பற்றியும் தெரியும்... சுமுகமாக போய் விடும் என்று நம்புகிறேன்... பின்னே சண்டை போட்டால், இங்கிருந்து கிடைப்பதை எப்படி விடுவார்கள் மருமகள்கள்