நமக்காக💞18

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍
ஸ்ஸ்ப்ப்பா டா ஒரு வழியா புறா அனுப்பியாச்சு.
இந்த ஓரக்கத்திகளை கோனூசி வச்சு வாயத்தக்கோனும்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😬😬
 
இந்த தாலி கோர்க்கற வைபவம் முடிஞ்சு கிளம்பறப்ப மறுபடியும் இவங்கயெல்லாம் சுபிக்கு வேப்பலை அடிச்சுட்டு போகாம இருக்கணும்.
 
போகப்போகத்தான் மன்னரின் அருமை சுப்பம்மாவுக்கு தெரியும்.
 

Advertisement

Advertisement

Back
Top