Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-65(2) இறுதி அத்தியாயம்

Advertisement

நிறைய கதாப்பாத்திரங்கள்.....
பலதரப்பட்ட வெவ்வேறு வகையான குடும்ப, வேலை, சந்தர்ப்ப சூழ்நிலைகள்......
எல்லாவற்றையும் சேர்த்து ,சுவாரஸ்யம் (ஜிட்டு) குறையாமல் , தெரியாத விசயங்களை சொல்லி எங்களையும் ஒரு நீண்ட பயணம் செய்த திருப்தி படுத்திய ஓர் அழகான பதிவு.....
நிறைய இடங்களில் ,படிக்கும் போதே சிரித்து , ஒரு சில தவிர மற்ற நேரங்களில் புன்னகையுடன் படிக்க வைத்த உங்கள் எழுத்து நடை அருமை...
மென்மேலும் நிறைய எழுத,பேர் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜி...... ? ? ? ? (y)(y)(y)(y)
உண்மையிலே இந்தக் கதை எனக்கு ரொம்பவும் சேலஞ்சிங்கான ஒன்னு. முதல இந்தக் கதை அவுட்லைன் 25 எபிசோடுக்கு தான் வந்தது. பிறகு அதை எழுத ஆரமித்தபோது 130 அத்தியாயங்களாக மொத்தம் பதிமூன்று மணிநேர வாசிப்பு நேரமாக வரவும் எனக்கு இருந்த மிகப்பெரிய சவாலே இந்த நெடிய கதையை எங்கும் சுவாரசியம் குன்றாமல் சொல்ல வேண்டும் என்பதே. மிக்க நன்றி... என் கதைகளில் ஒன்றிரண்டை தவிர அனைத்தும் underrate செய்யப்பட்டது தான். அதிலும் இந்தக் கதை நான் முதலில் எழுதிய தளத்தில் most underrated story. அதனாலே இதை வேறொரு தளத்தில் பதிப்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது இதை அமேசானில் பதிவேற்ற எண்ணுகிறேன். அதற்கான வேலைகள் சென்றுகொண்டிருக்கிறது.நன்றி??
 
ரொம்ப ரொம்ப சூப்பரான கதை ? ? ?

நான் சென்று வந்த ரயில் பயணங்கள் கூட நியாபகம் இருக்குமா தெரியாது...... ஆனால் இந்த பயணத்தை எப்போதும் மறக்கவே முடியாது.....
அதுலயும் நீங்க வச்ச பெயர்கள் விவான், விவியன், துவாரா, திவே, இதித்ரி, சரித்திரா, அனேஷியா, ரேஷா இதுவரை நான் கேள்விப்படாத பெயர்கள்....
நாங்கள் எங்கள் நண்பர்களையும் பள்ளி, கல்லூரி காலங்களையும் மீண்டும் நினைத்து பார்க்க செய்து விட்டீர்கள்... நன்றி

இத்தன எபியா இருந்தாலும் எங்கேயுமே போரடிக்காம ரொம்ப இழுக்காம அதே நேரம் லவ், காமெடி, செண்டிமெண்ட், பிரண்ட்ஸ்சோட கலகலப்புன்னு எல்லா உணர்வுகளையும் ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க.......
நான் ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்ச கதை.... இனி எப்போ மூடு அவுட் ஆனாலும் இந்த கதைய படிச்சா போதும் புல் எனர்ஜி கிடைக்கும் அதிலயும் ஜிட்டு... சான்ஸே இல்ல... எத்தன தடவ படிச்சாலும் சிரிப்பு வரும்.....

இது போல் இன்னும் நிறைய நிறைய கதைகள் எழுத வேண்டும் நிறைய பேர் புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் சகோ ?????????????
சீக்கிரம் ருசியுடன் வாங்க ???
 
மிக்க நன்றி சகி! ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. ஆக்சுவல்லி நான் என் கதைகளின் கருவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பேனோ அதே அளவு கதையின் தலைப்புக்கும் கதா பாத்திரத்திற்கும் கொடுப்பேன். ஏனெனில் என் கதை படிப்பவர்களுக்கு மறக்க முடியாத மாதிரி எதையாவது சொல்ல விரும்புவேன். என் முதல் கதையின் ஹீரோ ஹீரோயின் பெயர் பேரன்பு ஆருயிர். புலராதக் காதலில் கொற்கை வேந்தன் முதலியவை... அதே போல் இதிலும் நான் ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் அவர்களின் பெயரையும் ரொம்ப யுனிக்கா தேர்ந்தெடுத்தேன். நன்றி?என் கதைகள் எப்போதும் கொஞ்சம் சீரியஸா தான் போகும். நான் காமெடிக்கு பெரிய முதியத்துவம் கொடுக்க மாட்டேன். என் எட்டு கதைகளில் காமெடியன்கள் என்றால் இருவரே. ஒன்று ஜிட்டு இன்னொன்று குகன். அதனால் எனக்கும் ஜிட்டு ஸ்பெஷல்❤ நன்றி. இன்னும் ஒரு வாரத்திற்குள் ருசியைத் தொடர்கிறேன். சில வேலைகள் இருக்கு. அதான்... நன்றி keep supporting!
 
மனிதனில் இருந்து கிரகங்கள் வரை எதிரிகளை சமாளிக்கும் ஜிட்டு ???
தாலிக்கு எப்படி முடி போடணும்னு கேட்ட ஜிட்டு கல்யாணத்தை சிரிச்சிட்டே படிச்சேன்...??? ஜிட்டுக்கு என்னோட கல்யாண பரிசு ????
நிறைய காதப்பாத்திரங்கள், அத்தனையும் அருமை..
ஒவ்வொரு எபிசொடும் விருவிருப்பாகவும் கலகலப்பாகவும் சென்றது..????
நிறைய பயனுள்ள தகவல்களோடு மறக்க முடியாத பயணம் ?
அருமையான கதை.. மென்மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள் சகோ ????
 
உண்மையிலே இந்தக் கதை எனக்கு ரொம்பவும் சேலஞ்சிங்கான ஒன்னு. முதல இந்தக் கதை அவுட்லைன் 25 எபிசோடுக்கு தான் வந்தது. பிறகு அதை எழுத ஆரமித்தபோது 130 அத்தியாயங்களாக மொத்தம் பதிமூன்று மணிநேர வாசிப்பு நேரமாக வரவும் எனக்கு இருந்த மிகப்பெரிய சவாலே இந்த நெடிய கதையை எங்கும் சுவாரசியம் குன்றாமல் சொல்ல வேண்டும் என்பதே. மிக்க நன்றி... என் கதைகளில் ஒன்றிரண்டை தவிர அனைத்தும் underrate செய்யப்பட்டது தான். அதிலும் இந்தக் கதை நான் முதலில் எழுதிய தளத்தில் most underrated story. அதனாலே இதை வேறொரு தளத்தில் பதிப்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது இதை அமேசானில் பதிவேற்ற எண்ணுகிறேன். அதற்கான வேலைகள் சென்றுகொண்டிருக்கிறது.நன்றி??

அமேஸான் ல எத்தனை கதைகள் போட்டு இருக்கீங்க..?
 
மனிதனில் இருந்து கிரகங்கள் வரை எதிரிகளை சமாளிக்கும் ஜிட்டு ???
தாலிக்கு எப்படி முடி போடணும்னு கேட்ட ஜிட்டு கல்யாணத்தை சிரிச்சிட்டே படிச்சேன்...??? ஜிட்டுக்கு என்னோட கல்யாண பரிசு ????
நிறைய காதப்பாத்திரங்கள், அத்தனையும் அருமை..
ஒவ்வொரு எபிசொடும் விருவிருப்பாகவும் கலகலப்பாகவும் சென்றது..????
நிறைய பயனுள்ள தகவல்களோடு மறக்க முடியாத பயணம் ?
அருமையான கதை.. மென்மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள் சகோ ????
என்ன பண்ண ஊருக்குள்ள பிரபலமானவே இப்படி யாருக்கும் பொறுக்காது ?... பாருங்க எத்தனை கல்யாணம் நடந்தது நீங்க அவனுக்கு மட்டும் பரிசு தரிங்க. உண்மையிலே இந்தக் கதை பதிக்கும் போது மருதமலை வடிவேல் போல்,"ஒரு ரைட்டர் என்னை விட இவன் ஓவரா பேன்ஸ் வெச்சிருக்கானே" மொமெண்ட் தான். அவன் என்னைப்போல சூது வாது தெரியாம வளர்ந்திருக்கான் போல? மிக்க நன்றி சகி... எனக்கும் இதொரு புது அனுபவம் தான்... உங்களோட தொடர் ஆதரவுக்கு மிக்க சகி... ?? கண்டிப்பா சீக்கிரமே வருகிறேன்...
 
அமேஸான் ல எத்தனை கதைகள் போட்டு இருக்கீங்க..?
இன்னும் எதையுமே போடல சகி. இப்போ தான் புலராதக் காதலே போடப்போறேன்... இனிமேல் தான் மத்ததெல்லாம் போடணும்...
 
Nice story bro..nethu than start pannen..inaiku mudichiten..examku kooda na ipadi padichathillapa..Good tour plan..niraya twist...ani divesh kaga varalanu ninachen finally dwarakaga...dwara love with ani unexpected...miru diya dwara triangle love story mathiri irunthuthu...athuvum illa...lokesh ani or lokesh yazh nu kondu poi praveen la ended...benazir ismail senthirukalam...sila kanama idangal vivan nithya kitta urimai illanu sonnathu..ani apology ... ani dwarava theriyama vera oruthana adika poi unna adichitenu avan kitta explain pannama sorry ketirupa..explain pannirukalamnu thonuchu...jittuvin alaparai, trainla odinathu , leg piece briyani ellamae nice...d blocks name than athuvum short formla irukapa konjam confuse anen...Happy ending potinga...na tour pona mathiri avangala pirinja mathiri oru feel bro...payanangal mudivathillai,,,,
 
மிக்க நன்றி சகி! இதை சுவாரசியம் குன்றாமல் எழுவது எனக்கிருந்த சவால்! எல்லோரும் ஜோடி சேரவேண்டிய அவசியம் இல்லை தானே? இல்லை அது பற்றி துவாவும் அறிந்திருப்பான். அவளை அவன் மன்னிக்க அதுவும் ஒரு காரணம்... என்ன பண்ண க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் யாரும் அவங்க பேரை முழுசா கூப்பிட மாட்டாங்களே. அதான் துவா, திவே, துஷி, தியா, ஜிட்டு, விவா, ஹேமானு எல்லாம் ஷார்ட் பார்ம்...மிக்க நன்றி. கண்டிப்பா இந்தப் பயணம் முடிவில்லை தான். என் கதைகளுக்கு ரெண்டாம் பாகம் எழுதுவதில் எனக்கு என்றைக்கும் உடன்பாடில்லை. இருந்தும் பின் இருபதுகளில் இருக்கும் இவர்களை முப்பதுகளின் மத்தியில் அதாவது ஏழெட்டு வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்தால் எப்படியிருக்கும் என்ற ஒன் லைன் இருக்கு... அத எழுத எனக்கும் முப்பத்தஞ்சு வயசாகணுமில்ல? இன்னும் பத்து வருடங்களுக்குள் இரண்டாம் பாகம் வரும்!!! நன்றி?
 
Top