Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 4

Advertisement

Granite factory மட்டும் தான் targetஆ? பண உதவியும் செய்ய கூடாதுன்னு சொல்றாளே... இவங்க என்ன பணக்கஷ்டத்துலயா இருக்காங்க..

அம்மா மகனுக்கு மட்டும் தான் terror போல. அப்பா தேவ் பார்வையவே புரிந்து செயல்படறார்.

தேவ் அக்கா க்கு ஒரு boundary போட்ருடா.. இல்லன்னா அவளும் சேர்ந்து கூட கொஞ்சம் கலவரம் பன்னுவா...

ஏம்மா சிவரஞ்சனி அவன அவ்ளோ வெறுப்பேத்திட்டு உன் love(?) (Love தானா) பத்தி சொல்ற. ஜெய்தேவனுக்கு கோபம் வேற வருதாம்.
 
அப்பாவும் பையனும் ஆதாயம் இருக்கிறதால தான் இந்த கல்யாணத்தை கூட நடத்துறாங்க..... இவங்களுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாதுனு சொல்ற அளவுக்கு இவங்களால பாதிக்கப்பட்டு இருக்கா போல.... 😐

மாமியார் டெரர் பீஸு ன்னு நினைச்சா அப்படி இல்ல போல..🤭🤭🤭 ஈஸியா அவ பக்கம் இழுத்துட்டா....🤣

எதிரணியை விட ராஜா தான் நிறைய தாக்கப்படுறாரு இவளால..... 🤧
 
நைஸ் அப்டேட் 🤩🤩🤩......
எல்லா திட்டமும் சொத்துக்காக தானா 😠😠😬.......
சிவரஞ்சனி எல்லாம் திட்டம் போட்டு காய் நகத்துறா 🧐🤩🤩..... அதுக்காக ஜெயதேவன பேசிட்டே இருக்க வேணாம் 😑😑😑.....
அவளோட காதல் காவியத்த சொல்லிட்டா 😱😱🧐....
 
Top