Nice update ma
தொடரும் போடும் முன்னாடி இப்படித்தானே முடிக்கணும் ஜானவி சிஸ்
அது last line என்ன twist வைக்கிரீங்க
என்ன ஒரு ஆச்சரியம் உதயா சிஸ் காயம் யாருக்கு படும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கு
தேவன் நீ செய்யுறது சரியில்லை
இது தெரியும் போது நிச்சயம் அவ மனசு ரொம்ப காயப்படும்
மனசுல காயம் ரஞ்சனிக்குஎன்ன ஒரு ஆச்சரியம் உதயா சிஸ் காயம் யாருக்கு படும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கு