Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 11

Advertisement

அருமை தேவி மா.
நீங்க இப்படி எல்லாம் இடங்களை, இயற்கை சூழல்களை வர்ணித்து எழுதினிங்கனா இந்த கதையை நாங்க உங்களை முடிக்கவே விட மாட்டோம் 😉😉
 
🤷‍♀️🤷‍♀️ நீங்கள் ஏன் இப்படி நடு ராத்திரியில் வர ஆரம்பிச்சுட்டீங்க 🥺🥺🥺🥺🥺🥺

சீதாலட்சுமி பொண்ணு பார்க்க வந்தப்போ நீங்கள் ரொம்ப டெரர் பீஸுன்னு நினைச்சோம் 🤩🤩🤩 ஆனால் நீங்கள் இவ்வளவு டம்மி பீஸா இருக்கீங்க 😃 😄 😄 😄 😄😄 😄 😄

இந்த கௌரி சீதா கிட்ட போன் போட்டு ரொம்ப நல்லவ மாதிரி பேசி இருக்கு 🥶🥶🥶🥶🥶🥶அவ புருஷனை பேர் சொல்லி கூப்பிட்டது தாங்கலயா 👿👿👿 அவன் ரஞ்சனியை எப்படி எல்லாம் டார்ச்சர் செஞ்சான் 🥵🥵🥵 அவளோட மனசை பத்தி யோசிக்கல😣😣😣

பாட்டு கச்சேரி பண்ண தான் ஹனிமூன் வந்தீங்களா 🤣🤣🤣🤣🤣

பொண்டாட்டி கோவத்தை மறக்க வைக்க பாட்டு போட்டாச்சு 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
 
Last edited:
காலையில் மாங்குளம் டூர் போயிட்டு வந்த மாதிரி இருக்கு இடம் நாமே போய் பார்த்தால்கூட இப்படி பார்க்க முடியாது அவ்வளவு Super - ஆ இருந்துச்சு. இப்பவும் மலர் அங்காடி போன இந்த கலர் பூவோட குணநலத்த ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பேன் எங்கள எப்பவும் இந்த கதைகளுடன் பயணிக்க விடுகிறார்கள் எல்லா கதையும் Super.
 
Top