Mathy Well-known member Member Dec 14, 2025 #8 என்ன மனுஷன் இந்த சுப்பு எப்படி ஒரு காதல் வாழ்க்கை வாழ்ந்துட்டு தாரணிக்கு இந்த மாதிரி ஒரு துரோகத்தை பண்ண முடிஞ்சது.....
என்ன மனுஷன் இந்த சுப்பு எப்படி ஒரு காதல் வாழ்க்கை வாழ்ந்துட்டு தாரணிக்கு இந்த மாதிரி ஒரு துரோகத்தை பண்ண முடிஞ்சது.....
P PooraniBarathi Well-known member Member Dec 14, 2025 #9 அது தாரிணிக்கு எதிர்பாராத துரோகம். அதுக்காக பவித்ராவை பார்த்ததும் அவளை பற்றி எதுவும் தெரியாம அவமானப்படுத்துனானாமா
அது தாரிணிக்கு எதிர்பாராத துரோகம். அதுக்காக பவித்ராவை பார்த்ததும் அவளை பற்றி எதுவும் தெரியாம அவமானப்படுத்துனானாமா