Thani Well-known member Member Tuesday at 1:56 AM #23 வானதி எதிர்த்து பேசி இருக்கணும் ,என்னபண்ண அவங்க வாயில்லா பூச்சியாச்சே, சூர்யா நீ படிச்சு என்ன பயன் ,நல்ல மனசு இல்லையே.
வானதி எதிர்த்து பேசி இருக்கணும் ,என்னபண்ண அவங்க வாயில்லா பூச்சியாச்சே, சூர்யா நீ படிச்சு என்ன பயன் ,நல்ல மனசு இல்லையே.
த தோகைமலர் Well-known member Member 52 minutes ago #24 மதுராம்பா இத சொல்லணும் ஏமாந்த ஆள் கெடச்சா அவங்க தலையில் மொளகா அரைக்க வேண்டியது மது