Yes. Idha vera niraya per like panranga. Avan pesina varthaiya marandhu andha vedhanaya posukitu Avan love na udane ok solliranumaஇதென்ன இப்படி ஒரு behaviour? இவனோட arrogance and வெறித்தனமான பிடிவாதம் ஹீரோங்கறதுக்காக எப்படி justifiable ஆகும்?
Of course . இதுக்கு மேல கதையை படிச்சு முடிச்சாலுமே இவனை மனசார ஏத்துக்கவே முடியாது. இவன் தன்னை திருத்திக்க அந்த பொண்ணுக்கு ஒரு பரிதாபமான FB இருந்தே ஆகணுமா?Yes. Idha vera niraya per like panranga. Avan pesina varthaiya marandhu andha vedhanaya posukitu Avan love na udane ok solliranuma