தேடிவருவேன் ♥️23

Advertisement

என்னே இப்படி கட்டாயப்படுத்தறான்? எனக்கு பிடிச்சிருக்கு, அதை நீ ஏத்துக்கிட்டுதான் ஆகணும்னு?😞:mad:
 
அடப்பாவி என்னமா மிரட்டிட்டு கடைசில மென்மையா லவ் சொல்றான்.....😲😲 சேது விக்ரம்ன்னு நினைப்பு.... கடைசில அவனை மாதிரி ஆகிடக் கூடாது 😂😂😂
ஒரு வாரம் தான் அவளுக்கு டைம் ஆ..... கட்டாயக் கல்யாணம் பண்ணிடுவானோ 🤔 இவன் பண்ற வேலைக்கு அவ இப்போதைக்கு சம்மதிக்க வாய்ப்பே இல்லை.... 🥴
 

Advertisement

Advertisement

Back
Top